ஒளிச்சிதறல் ஒளிப்பட அரங்கிற்கு உங்களை வரவேற்கிறோம்

Wednesday, August 26, 2009

சர்கரை கொல்லி

தினமும் ஓரிலை உண்ண சர்க்கரை நோய் ஓடி விடுமாமே

பெண் மயிலல்ல இந்த வெண் மயில்


சிறை என் செய்யும் என் ஆனந்தத்தை
என்னோடு நடனமாட வாருங்களேன்

வரிக்குதிரை

கருப்பு வெள்ளை கோலம்

ஓட்டக சிவிங்கி

என்னை விட உயரம் யாரு

அன்னமே

நடை பயில வாருங்களேன்

அபிநய மலர்

அபிநயம் எங்களுக்கும் தெரியும்

நண்பர்கள் குழு

வட்ட மேசை மாநாடு

காத்திருப்பு

ஓடு மீன் ஓட உறு மீன் ....

ஆலம்பாறை கோட்டை

தினமும் என்னை கவனி

Monday, October 16, 2006

காட்டுயானை

காடு விட்டு நாடு வாழும் கரியானை! இங்கே காட்டிலொரு தனியானை!

காட்டெருது

முதுமலை இவர்களின் சரணாலயமாமே! பைசன்.

Saturday, October 14, 2006

மான்

கானகப் பசுமையில் துள்ளி விளையாடும் புள்ளி(யில்லாத) மான்

குரங்கு


முதுமலைக் காட்டின் பெரும்பான்மை இனம். டார்வின் தியரிப்படி மனிதனின் மூதாதையர்?

ஆண்மயில்


மரத்தின் மேலேறி பேடையைத் தேடும் ஆண்மயில்!

பெண்மயில்


சோடி தேடும் பெண்மயில் இங்கே! ஆண்மயில் எங்கே?

Thursday, October 12, 2006

ஐஸ் ஹவுஸ்


இரவு விளக்கொளியில் விவேகாகானந்தர் இல்லம் எனப்படும் ஐஸ்ஹவுஸ்

மாசிலைநாதர்


தரங்கம்பாடியில் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்ட மாசிலைநாதர் கோவில்

டச்சுக்கோட்டை


தரங்கம்பாடியில் உள்ள டச்சுக்கொட்டை - மாறுபட்ட கட்டிடக்கலை

சீகன் பால்கு


தமிழ் அகராதியை உருவாக்கியவரும், இந்திய மொழிகளில் தமிழை முதலில் அச்சிலேற்றியவருமான சீகன் பால்கு நினைவுச்சிலை - தரங்கம்பாடி.

கொலு


உணவகம் ஒன்றில் நவராத்திரி கொலுக்காட்சி - சிதம்பரம்.