ஒளிச்சிதறல் ஒளிப்பட அரங்கிற்கு உங்களை வரவேற்கிறோம்

Monday, October 16, 2006

காட்டுயானை

காடு விட்டு நாடு வாழும் கரியானை! இங்கே காட்டிலொரு தனியானை!

காட்டெருது

முதுமலை இவர்களின் சரணாலயமாமே! பைசன்.

Saturday, October 14, 2006

மான்

கானகப் பசுமையில் துள்ளி விளையாடும் புள்ளி(யில்லாத) மான்

குரங்கு


முதுமலைக் காட்டின் பெரும்பான்மை இனம். டார்வின் தியரிப்படி மனிதனின் மூதாதையர்?

ஆண்மயில்


மரத்தின் மேலேறி பேடையைத் தேடும் ஆண்மயில்!

பெண்மயில்


சோடி தேடும் பெண்மயில் இங்கே! ஆண்மயில் எங்கே?

Thursday, October 12, 2006

ஐஸ் ஹவுஸ்


இரவு விளக்கொளியில் விவேகாகானந்தர் இல்லம் எனப்படும் ஐஸ்ஹவுஸ்

மாசிலைநாதர்


தரங்கம்பாடியில் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்ட மாசிலைநாதர் கோவில்

டச்சுக்கோட்டை


தரங்கம்பாடியில் உள்ள டச்சுக்கொட்டை - மாறுபட்ட கட்டிடக்கலை

சீகன் பால்கு


தமிழ் அகராதியை உருவாக்கியவரும், இந்திய மொழிகளில் தமிழை முதலில் அச்சிலேற்றியவருமான சீகன் பால்கு நினைவுச்சிலை - தரங்கம்பாடி.

கொலு


உணவகம் ஒன்றில் நவராத்திரி கொலுக்காட்சி - சிதம்பரம்.

ஆலயக்காட்சி


சிதம்பரம் நடராசர் ஆலய சூழ்நிலைக்காட்சி

சிதம்பரம்-1


சிதம்பரம் நடராசர் ஆலயம் வடக்குவாசல் மாலைக்காட்சி.